Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

domestic servant

வீட்டுப் பணியாள்

domestic syndication

உள்நாட்டு ஆட்சிக்குழு

domestic system of education

தேசியக் கல்வி முறைமை

domestic tribunal

உள்ளக நியாயசபை

domestic tribunal "உள்ளுறைவுத் தீர்ப்பாயம்

உள்ளகத் தீர்ப்பாயம்" "Law" "சட்டவியல்"

domestic violence

குடும்ப வன்முறை

domestically produced program

உள்நாட்டில் தயாரிக்கபப்ட்ட நிகழ்ச்சி

domesticated new technologies

பழக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்

domestication

பழக்கப்படுத்தல்

domicile "உறைவிடம்

குடியிருப்புரிமை" "Home Scienc" "மனையியல்"

domicile "வாழ்வகம்

நிலையகம்" "Law" "சட்டவியல்"

domicile of choice

விருப்பு வாழிடம்

domicile of origin

பிறப்புவழி வாழிடம்

domiciliary administration

களத்தின் நிர்வாகம்

domiciliary prohibitions

வாழிடத் தடைகள்

dominance

ஆதிக்கம்

dominance "ஓங்கல்

ஓங்குதன்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

dominance "ஓச்சம்

ஓங்கல்" "Agriculture" "வேளாண்மையியல்"

dominant

ஆதிக்கமுடை

dominant

அதிகாரமுள்ள

Page 140 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.