English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
anterior segment ischemia syndrome "முன்பகுப்பு குருதிக்குறை நோய்த்தொகை
முன் மடலக் குருதிக்குறை நோய்த்தொகை" "General Med" "மருத்துவவியல்"
antero inferior "முன் கீழ்
முன் கீழான" "General Med" "மருத்துவவியல்"
anteversion "முன் திருப்பம்
முன் சாய்வு" "General Med" "மருத்துவவியல்"
anteverted uterus "முன்சாய்ந்த கருப்பை
முன் திருப்பக் கருப்பை" "General Med" "மருத்துவவியல்"
anthem "பண்
கீதம்" "Home Scienc" "மனையியல்"
anther "மகரந்தப் பை
பொலன் பை" "Home Scienc" "மனையியல்"
anther "மகரந்தம்
பொலன்" "Environment" "சூழலியல்"
anther culture "கோவை
கோப்பது" "Agriculture" "வேளாண்மையியல்"
antheridium "விந்தகம்
வித்தகம்" "Home Scienc" "மனையியல்"
anthesis "பூத்தல்
மலர்தல்" "Home Scienc" "மனையியல்"
anthesis "மலர்ச்சி
மலர்ச்சிப் பருவம்" "Agriculture" "வேளாண்மையியல்"
anthesis "மலர்தல்
மலர்பருவம்" "Forestry" "கானியல்"
anthocyanin "அந்தோசயனின்
வெண்ணீல நிறமி" "Home Scienc" "மனையியல்"
anthologies "தொகை நூல்
திரட்டு நூல்" "Home Scienc" "மனையியல்"
anthologist
நூல் திரட்டாளர்
anthologist "நூல் திரட்டாளர்
தொகுப்போன்" "History" "வரலாறு"
anthology "நூற்கோவை
தொகுப்பு
anthrax "அந்திராக்ஸ் நோய்
அடைப்பான்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
anthrophic principle "நோக்கர்சார் மெய்ம்மையியல்
புடவி அழியொணாமைக் கொள்கை" "Philosophy" "மெய்யியல்"
anthropo "மானுட
மனித" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.