Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

process "செய்கை

தொகுதி" "Mathematics" "கணிதம்"

process "துருத்தம்

துருத்தி" "General Med" "மருத்துவவியல்"

process "நிகழ்முறை

நிகழ்த்துமுறை

process "நிகழ்வு

செயல்முறை" "History" "வரலாறு"

process of discrimination

வேறுபிரித்தறியும் செயன்முறை

process of law

சட்ட நடைமுறை

process server

மன்றாணை வழங்குபவர்

process, context, content "செயல்முறை

சூழமைவு உட்பொருள் உள்ளடக்கம்" "Banking" "வங்கியியல்"

processing "நிகழ்த்தல்

செயல்படுத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

processing "பதனப்படுத்துதல்

பதனிடுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

processing and archiving centre (pac) "(விண்வெளித் தகவல்) கையாளல்

ஆவணப்படுத்தல் மையம்" "Astronomy" "வானியல்"

processing methods "பதப்படுத்தும் முறைகள்

செயலாக்க முறைகள்" "Home Scienc" "மனையியல்"

processing orbit "செயல்பாட்டு வட்டணை

பணி வட்டணை" "Astronomy" "வானியல்"

processing unit "பதப்படுத்தும் பிரிவு

செயல்முறை அலகு" "Agriculture" "வேளாண்மையியல்"

proclaim

பறைசாற்று

proclaimed absconder

பறைசாற்றி மறைந்திருப்பவர்

proclaimed person

பறைசாற்றப்பட்ட தவறாளி

proclamation

பறைசாற்றுதல்

proclamation "சாற்றாணை

பிரகடனம்

proclamation of emergency "அவசரநிலைப் பிரகடனம்

நெருக்கடிநிலைப் பிரகடனம்" "Law" "சட்டவியல்"

Page 153 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.