Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

procrastinate "காலந்தாழ்த்து

தள்ளிவை

proctor

வழக்கறிஞர்

proctor of the supreme court

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

procumbent "கிடைமட்ட(க்கதிர் உயிரணுக்கள்)

படுத்துக் கிடக்கும்" "Forestry" "கானியல்"

procumbent "தரைபடிந்த

தரைபடர்ந்த" "Biology" "உயிரியல்"

procuration

பகராளுமை

procure

கூட்டிக்கொடு

procurement

நாடிப்பெறுகை

procurement "கொள்முதல்

வாங்குதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

procurement and advisory services

கொள்வனவு மதியுரைச் சேவைகள்

procurement and advisory services unit (PASU)

கொள்வனவு மதியுரை சேவைகள் பிரிவு

procurement officer

தேடிவழங்கல் உத்தியோகத்தர்

procurement price "வாங்கும் விலை

கொள்முதல் விலை" "Agriculture" "வேளாண்மையியல்"

procurer

கூட்டிக்கொடுப்பான்

prodigy "அருந்திறலாளர்

மேதை" "History" "வரலாறு"

produce

முன்வை

produce "ஆக்கு

உற்பத்திச்செய்

produce "நீட்டு

நீட்டுதல்

produce "விளைச்சல்

விளையுள்" "History" "வரலாறு"

produce "விளைபொருள்

விளையுள்

Page 154 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.