English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
apathetic
உணர்ச்சியற்ற, அக்கறையற்ற
apathetic "உணர்விழந்த நிலை
ஆர்வமில்லாத" "Home Scienc" "மனையியல்"
apathy
அக்கறையின்மை; உணர்ச்சியின்மை
apathy "அக்கறையின்மை
பற்றின்மை" "Philosophy" "மெய்யியல்"
apathy "ஈடுபாடற்றநிலை
அக்கறையின்மை
apathy "உணராத்தன்மை
பற்றின்மை" "Anthropolog" "மானிடவியல்"
apeiron "வரம்பிலா
எல்லையிலா
aperçu
மேலோட்டமான பார்வை
aperture
நுணுதுளை
aperture "இடைக்கண்
துளை
aperture "துளை
சந்து
aperture card "நுண்துளை அட்டை
செருகு அட்டை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
apetite "வேட்கை
பசி" "Home Scienc" "மனையியல்"
apex
உச்சி
apex "உச்சி
முனை
apex "தலைமை
உயர்மட்டம்
apex "முகடு (சிகரம்
உச்சி
apex "முனை
உச்சி" "General Med" "மருத்துவவியல்"
aphasement "ஆற்றுதல்
தணித்தல்" "Home Scienc" "மனையியல்"
aphasia
சொற்றொடுக்கவியலாமை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.