English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
apoplectic
மிதமிஞ்சிய கோபம்
apoplexy
பக்கவாதம் (மயக்கம்)
aporia
தர்க்கச் சிக்கல்
aporia "தீர்விலா
தீர்வரிய" "Philosophy" "மெய்யியல்"
aposiopesis
பேச்சைத் திடீரென நிறுத்துதல்
apostasy
சமயவிலக்கம் / கொள்கை துறப்பு
apostasy "சமயத் துறவு
சமயப் பகைமை" "History" "வரலாறு"
apostate
சமயம் அல்லது கொள்கையைத் துறந்தவர்
apothegm
சுருக்கமான பொன்மொழி, முதுமொழி
apotheosis
உச்சநிலை
apotropaic
தீமை தடுக்கும்
appalling "மலைக்க வைக்கும்
திகைக்க வைக்கும்
appanage
சிறப்புரிமை, இயற்கையான இணைப்பு
apparatchik
அதிகாரத்துவ அதிகாரி
apparatus
ஆய்கருவி
apparatus
ஆய்கருவி
apparatus "ஆய்கருவி
ஆய்வுக்கருவி" "Administrat" "ஆட்சியியல்"
apparatus "கருவி
ஆய்கருவி" "Agriculture" "வேளாண்மையியல்"
apparatus "செய்முறைக்கருவி
ஆய்வுக்கருவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
apparatus and plant "கருவி
எந்திரத் தொகுதி" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.