Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

state "நாடு

அரசு

state "மாநிலம்

நிலை

state a case

வழக்கெடுத்துரை

state aid

அரசு உதவி

state attorney at law

நாட்டரசின் வழக்கறிஞர்

state bank of india "இந்திய அரசு வங்கி

(பாரத) அரசு வங்கி" "Administrat" "ஆட்சியியல்"

state board "மாநில வாரியம்

மாநிலக் கழகம்" "Law" "சட்டவியல்"

state capture "அரசைக் கைப்பற்றுதல்

அதிகாரம் கைப்பற்றுதல்" "Politics" "அரசியல்"

state corporations

அரசக் கூட்டுத்தாபனங்கள்

state counsel

அரச வழக்கறிஞர்

state does not claim ownership

அரசு உரிமையைக் கோரவில்லை

state gifts

அரச கொடைப் பொருட்கள்

state government

மாநில அரசு

state government

மாநில அரசாங்கம்

state guarantee

அரச உத்தரவாதம்

state immunity

அரச சட்ட விலக்களிப்பு

state land

அரச காணி

state land (recovery of possession) act

அரச காணிகள் (உரிமையை மீண்டும் சுவீகரித்தல்) சட்டம்

state land ordinance

அரச காணிகள் கட்டளைச் சட்டம்

state monopoly

அரச ஏகாதிகாரம்

Page 161 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.