Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

prohibitory order "தடையாணை

தடுப்பாணை" "Administrat" "ஆட்சியியல்"

project

📂 செயல் திட்டம் (புராஜெக்ட்)

project "திட்டப்பணி

செயல்திட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"

project "திட்டம்

திட்டப்பணி" "Home Scienc" "மனையியல்"

project formulation

திட்டங்களின் ஆக்கம்

project formulation and evaluation

செயற்திட்ட வடிவமைத்தலும் மதிப்பாய்தலும்

project management

📂 திட்ட மேலாண்மை

project method

செயற்றிட்ட முறை

project plan

செயற்திட்ட திட்டம்

project proposal

செயற்றிட்ட முன்மொழிவு

project rand (project, research and de "ஆய்வு

உருவாக்கத்திட்டம்" "Astronomy" "வானியல்"

projection

எறியம்

projection

முன்னீடு

projection

எறியம்

projection "எறிதல்

வீழ்த்துதல்" "Physics" "இயற்பியல்"

projection "எறிவு

திட்ட ஏற்பாடு" "Anthropolog" "மானிடவியல்"

projection "திட்டமிடல்

மனக்காட்சி

projection "நீட்சி

துருத்தம்

projection "வீழல்

துருத்தம்" "Home Scienc" "மனையியல்"

projection "வெளிக்காட்டுதல்

வீழல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Page 163 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.