Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

projective technique

எறிய நுணுக்கம்

projective tests

எறியச் சோதனைகள்

projector

📽️ ஒளிவீழ்த்தி (புரொஜெக்டர்)

projector "வீழ்த்தி

எறிவி" "Physics" "இயற்பியல்"

projects

கருத்திட்டங்கள்

prokaryote "முற்கருவன்

முதிரிலியணு" "General Med" "மருத்துவவியல்"

prokaryotic "முதல்நிலை

நிறைவுபெறாத" "Agriculture" "வேளாண்மையியல்"

prolapse, vagina and cervix "பெண்குறி

கருப்பைவாய் வெளித்தள்ளல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

prolapse, vagina and rectum "பெண்குறி

மலக்குடல் வெளித்தள்ளல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

prolegs "(வண்ணத்துப்பூச்சி

அந்துப் பூச்சிகளின்) புழு வயிற்றுப் பொய்க்கால்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"

proletarian "உழைப்பாளர்

பாட்டாளி" "History" "வரலாறு"

proletariat

பாட்டாளி வர்க்கம்

proliferate

விரைந்து பெருக்கு

proliferate "விரைந்து பெருக்கு

உயிரணுப் பெருக்கம்" "Home Scienc" "மனையியல்"

proliferation "உயிர்மப்பெருக்கம்

பெருகல்" "General Med" "மருத்துவவியல்"

proliferative "வளர் வகை

பெருகு வகை" "General Med" "மருத்துவவியல்"

prolix

வளவளப்பான

prolixity

சொல் நீட்சி

prologue

தொடக்கவுரை

prologue

​முகவுரை

Page 164 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.