Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

steering "திருப்பி

சுக்கான்

steering committee

வழிப்படுத்தும் குழு

steering committee "வழிநடத்துக் குழு

இயக்கக் குழு" "Administrat" "ஆட்சியியல்"

stellar "விண்மீன்சார்

உடுக்கண" "Astronomy" "வானியல்"

stellate "சுழல் வரிசை

உடுவடிவ" "General Med" "மருத்துவவியல்"

stellate "நட்சத்திர

விண்மீன்வடிவ" "Vetenary Sc" "கால்நடைவளம்"

stellite "ஸ்டெல்லைட்

அரிமானமிலா உலோகக்கலவை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

stem cutting "தண்டு வெட்டுதல்

தண்டுக் கரணைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

stem girdler "தண்டுப்புழு

தண்டு வெட்டு வண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"

stencil paper "படியெடு தாள்

ஸ்டென்சில் தாள்" "Banking" "வங்கியியல்"

stenographers' service

சுருக்கெழுத்தாளர் சேவை

stenosin "குறுக்கம்

இறைப்பைக் காப்பு

step

படிக்கட்டு

step "அடி

காலடி

step "காலடி

படி" "Home Scienc" "மனையியல்"

step by step sequencing

படிப்படியாக வரிசைப்படுத்தல்

step down "கீழிறங்கு

ஒய்வுறு

step in "குறுக்கிடு

உள்நுழை" "Administrat" "ஆட்சியியல்"

step in item analysis

விடயப்பகுப்பாய்வுப் படிமுறை

step mazes "இருவகைச் சிக்கல்கள்

குழப்பம்" "Home Scienc" "மனையியல்"

Page 171 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.