English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
property "சொத்து
பண்பு" "Home Scienc" "மனையியல்"
property "பொருள்
சொத்து" "Anthropolog" "மானிடவியல்"
property boundaries
சொத்து எல்லைகள்
property in the goods
பண்டத்தின் சொத்துவம்
property mark
சொத்து அடையாளம்
property mark "பொருள் உரிமைக் குறி
சொத்துக் குறி" "Law" "சட்டவியல்"
property tax
காணி வரி
property, free hold "வில்லங்கமில்லாச் சொத்து
முழுபாத்தியதைச் சொத்து" "Home Scienc" "மனையியல்"
property, immovable "அசையாச் சொத்து
நிலையியல் சொத்து" "Law" "சட்டவியல்"
property, movable "அசைவியல் சொத்து
அசையும் சொத்து" "Law" "சட்டவியல்"
prophase "முதற்பருவம்
முதல்நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
prophecy "குறிகூறல்
வருவதுரைத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
prophet
👳 தீர்க்கதரிசி / இறைத்தூதர்
prophet "தீர்க்கதரிசி
நபி" "History" "வரலாறு"
prophylaxis "நோய்த்தடுப்புப் பண்டுவம்
முற்காப்பு" "Home Scienc" "மனையியல்"
prophylaxis "முன்தடுப்பு மருத்துவம்
முன்தடுப்பு" "General Med" "மருத்துவவியல்"
proponent
முன்மொழிபவர்
proportion
விகிதாசாரம்
proportion
விகிதப் பொருத்தம்
proportion "வீதம்
அளவு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.