Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

condolence "இரங்கல்

வருந்துதல்" "Administrat" "ஆட்சியியல்"

condominium

இணைப்பாட்சி

condominium plan

அடுக்குமாடித் தொகுதிக்கான கிடைப்படம்

condominium plan

அடுக்குமணை வரைபடம்

condominium property surveys

அடுக்குமாடித் தொகுதி சொத்து தொடர்பிலான அளவைகள்

condonation

குற்றப்பொறை

condonation "பிழை பொறுத்தல்

மன்னிப்பு

condone

மன்னித்து விடு

conducive

உகந்த

conducive "உகந்த

வாய்ப்பான" "Home Scienc" "மனையியல்"

conduct "ஒழுக்கம்

நடத்தை

conduct "நடத்தை

கடத்து" "Agriculture" "வேளாண்மையியல்"

conduct (n)

ஒழுகலாறு

conduct (v)

நடாத்திச் செல்லல்

conducting inquiries into petitions inheritance

மரபுரிமை மனுக்கள் மீதான விசாரணைகளை நடாத்துதல்

conducting settlement inquiries

நிர்ணய விசாரணைகளை நடாத்துதல்

conduction

கடத்துகை

conduction "கடத்தல்

செலுத்துதல்" "Mathematics" "கணிதம்"

conduction system

கடத்தல் முறைமை

conductivity "கடத்து திறன்

கடத்துமை" "Physics" "இயற்பியல்"

Page 171 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.