Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

conjunctival "அக்கிப்படல்

அக்கிப்படல்சார்" "General Med" "மருத்துவவியல்"

conjunctive task "இணைவுப்பணி

பலராற்றும் பணி" "Banking" "வங்கியியல்"

conjunctivitis "விழிவெண்படல அழற்சி

அக்கிப்படலழற்சி" "General Med" "மருத்துவவியல்"

conjuncture

நிகழ்ச்சிகளின் இணைவு

connate "பிறப்புவழி ஒன்றிய

உடன்தோன்றிய" "Forestry" "கானியல்"

connate leaf "பிறப்புடனமைந்த

உள்ளார்ந்த" "Engineering" "பொறியியல் தொழில்நு"

connatural (adj) "மாறாத்தன்மையுடைய

தன்மைமாறா" "Philosophy" "மெய்யியல்"

connect

இணைக்கவும்

connection

இணைப்பு

connection "இணைப்பு

உறவு

connection control language

இணைப்புக் கட்டுப்பாட்டு மொழி

connection oriented communication

இணைப்பு முனைப்பிலான தொடர்பாடல்

connectionless communication

இணைப்பற்ற தொடர்பாடல்

connective "இணைப்பு

இணைப்புசார்" "General Med" "மருத்துவவியல்"

connective dimension

இணைப்பிலான பரிமாணம்

connector "இணைப்பவர்

இணைப்பி" "Home Scienc" "மனையியல்"

conning tower "போர்க்கப்பலோட்டி அறை

நீர்மூழ்கி கண்காணிப்பறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

connivance

மறைமுக ஆதரவு

connivance

உட்கை

connivance "உடந்தை

மறைமுக ஆதரவு" "Law" "சட்டவியல்"

Page 179 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.