Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

consciousness

விழிப்புணர்வுநிலை

consciousness

உணர்வு நிலை

consciousness "உணர்நிலை

தன் நினைவுடன் இருத்தல்" "Home Scienc" "மனையியல்"

consciousness "உணர்வுநிலை

நனவுநிலை" "Anthropolog" "மானிடவியல்"

consciousness "ஐம்புலன் விழிப்புணர்வு

உணர்வு" "General Med" "மருத்துவவியல்"

conscript

வல்வரை

conscription

கட்டாயச்சேர்ப்பு

consecrate

புனிதமாக்கு

consecutive

அடுத்தடுத்த

consecutive "அடுத்தடுத்த

தொடர்ந்து வருகின்ற" "Administrat" "ஆட்சியியல்"

consecutive integral number

அடுத்தடுத்துள்ள முழு எண்

consecutive meeting

தொடர் கூட்டம்

consecutive order

தொடர்ச்சியான ஒழுங்கு முறை

consecutive period

தொடர் கால எல்லை

consecutively

அடுத்தடுத்து

consensual injury

கருத்தொன்றிய ஊறு

consensual validation

ஒத்திசைவான

consensus

கூட்டொப்பு

consensus

கருத்தொருமிப்பு

consensus

கருத்தொற்றுமை

Page 182 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.