English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
public management
பொது முகாமைத்துவம்
public matter "பொதுச் செயல்
பொது நிகழ்வு" "Banking" "வங்கியியல்"
public money
பொதுமக்கள் பணம்
public network
பொதுசன வலையமைப்பு
public notice/public notification "பொது அறிக்கை
பொது அறிவிப்பு" "Banking" "வங்கியியல்"
public officer
அரச அலுவலர்
public officers
அரசாங்க உத்தியோகத்தர்கள்
public opinion
பொதுசன அபிப்பிராயம்
public opinion
பொதுசன அபிப்பிராயம்
public opinion "மக்கள் கருத்து
பொதுக் கருத்து" "Banking" "வங்கியியல்"
public opinion poll
பொதுசன அபிப்பிராயத் தேர்தல்
public ownership
பொதுவுடமை
public policy
பொதுக் கொள்கை
public policy
பொதுசனக் கொள்கை
public policy
அரசாங்கக் கொள்கை
public purpose "பொது நோக்கம்
பொதுப் பயன்" "Law" "சட்டவியல்"
public purposes
பொதுப் பணிகள்
public records "பொது ஆவணங்கள்
பொதுப் பதிவேடுகள்" "Law" "சட்டவியல்"
public relations
பொதுசன உறவுகள்
public relations officer
பொதுத் தொடர்பலுவலர்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.