English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
constitutional affairs
அரசியலமைப்பு அலுவல்கள்
constitutional convention
யாப்புமரபு
constitutional council
அரசியலமைப்பு சபை
constitutional document
யாப்பாவணம்
constraction
நிர்மாணம்
constrain "வற்புறுத்து
தடு" "Administrat" "ஆட்சியியல்"
constrain (v)
கட்டுப்படுத்து
constrain (v)
நிர்ப்பந்தி
constraint "கட்டுவிதி
கட்டுத்தடை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
constraint "தடை
கட்டுப்பாடு" "Home Scienc" "மனையியல்"
constraint "நிபந்தனை
கட்டுப்பாடு" "Statistics" "புள்ளியியல்"
constraint "வற்புறுத்தல்
தளை
constrict "குறுக்கு
சுருக்கு" "Home Scienc" "மனையியல்"
constricted "சுருங்கிய
இறுக்கமான
constriction "இடைகுறுக்கம்
சுருக்கம்
constriction "குறுக்கம்
சுருக்கம்" "Home Scienc" "மனையியல்"
constriction "சுருக்கம்
நெருக்கல்" "Biology" "உயிரியல்"
constriction ring "சுருக்கு வளையம்
குறுக்க வளையம்" "General Med" "மருத்துவவியல்"
constrictive pericarditis "நசுக்கவகை இதயவுறை அழற்சி
நசுக்க இதயவுரியழற்சி" "General Med" "மருத்துவவியல்"
construct "அமை
வரை" "Mathematics" "கணிதம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.