English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
consultant "கலந்தாய்வுரைஞர்
அறிவுரைஞர்" "Administrat" "ஆட்சியியல்"
consultation "கலந்தாய்வு
கலந்தறிதல்" "Administrat" "ஆட்சியியல்"
consulted
கலந்தாலோசிக்கப்பட்ட
consume
நுகர்
consume "நுகர்
செலவழி" "Home Scienc" "மனையியல்"
consumer
நுகர்வாளர்
consumer
நுகர்வோர்
consumer "நுகர்வோர்
பயன்படுத்துபவர்" "Agriculture" "வேளாண்மையியல்"
consumer advertising
நுகர்வோர் விளம்பரஞ்செய்தல்
consumer choice
நுகர்வாளர் தெரிவு
consumer culture
நுகர்வோர் கலாசாரம்
consumer market
நுகர்வோர் சந்தை
consumer preference
நுகர்வோர் விருப்பத்தேர்வு
consumer subsidies
நுகர்வோர் உதவிப்பணம்
consumerism
நுகர்வுத்தன்மை
consummate "முழுமைப்படுத்து
மணவுறவு நிறைவுசெய்" "Administrat" "ஆட்சியியல்"
consummate marriage
மண இணைவேற்றம்
consummated
நிறைவாக்கப்பட்ட
consumption
😋 நுகர்வு
consumption "நுகர்வு
உட்கொள்ளுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.