Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

contingencies fund

எதிர்பாராச்செலவு நிதியம்

contingencies fund

எதிர்பாராநிகழ்வு நிதியம்

contingencies fund-advance warrant

எதிர்பாராப் பின்னிகழ்ச்சிச் செலவுநிதியின் முற்பண ஆணைச்சீட்டு

contingency

எதிர்பாரா நிகழ்வு

contingency "எதிர்பாரா நிகழ்ச்சி

பின்விளைவு" "Law" "சட்டவியல்"

contingency "வருநிகழ் செலவு

வருநிகழ்வு" "Home Scienc" "மனையியல்"

contingency approach

நெருக்கடி நிலைக்கான அணுகுமுறை

contingency insurance

அவசர நிலைமைக் காப்புறுதி

contingency planning

இடர்காலத்திட்டமிடல்

contingency table

எதிர்பாராநிலைக்கான அட்டவணை

contingent "படைப்பிரிவு

எதிர்பாராது நிகழ்

contingent contract "நிகழ்வுசார் ஒப்பந்தம்

வருநிகழ்வுசார் ஒப்பந்தம்" "Law" "சட்டவியல்"

contingent encumbrance

எதிர்பாராத சுமை

contingent expenditure

சில்லறைச் செலவினம்

contingent expenditure "சில்லறைச் செலவினம்

மேல்நிகழ் செலவினம்" "Administrat" "ஆட்சியியல்"

contingent interest "நிகழ்வடை உரிமை

வருநிகழ்வுசார் உரிமை" "Law" "சட்டவியல்"

contingent liabilities

எதிர்பாரா பொறுப்புகள்

contingent register

சில்லறைச் செலவினப் பதிவேடு

contingent staff

சில்லறைச் செலவின ஊதியப் பணியாளர்

continual

தொடர்ச்சியான

Page 198 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.