English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
subculture "பண்பாட்டு உட்பிரிவு
உட்பண்பாடு" "Banking" "வங்கியியல்"
subcutaneous "தோலடி
தோற்கீழுள்ள" "Vetenary Sc" "கால்நடைவளம்"
subdivided lot
உப பிரிவாக்கப்பட்ட காணித்துண்டு
subdivision "உட்கோட்டம்
உட்பிரிவு" "Home Scienc" "மனையியல்"
subdue "கீழ்ப்படுத்து
அடக்கு
subhyaline "வெளிரியநிறம்
நிறமற்ற" "Agriculture" "வேளாண்மையியல்"
subjacent
கீழமை
subject
📚 பாடம் (துறை)
subject "கருப்பொருள்
நுதல்பொருள்
subject "பொருள்
குடிமகன்
subject arrangement
ஆய்வுப்பொருள் ஒழுங்கமைப்பு
subject centered
விடயமைய
subject centered education
விடயமையக் கல்வி
subject content
விடய உள்ளடக்கம்
subject file
ஆய்வுப்பொருள் கோலை
subject list
ஆய்வுப்பொருள் பட்டியல்
subject matter
விடயப் பொருண்மை
subject matter
விடயத் தலைப்பு
subject matter
ஆய்வுப்பொருள் விடயம்
subject matter "நுதல் பொருள்
கருப்பொருள்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.