English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
continuous observation
தொடர் அவதானம்
continuous on-line trading system (col "தொடர் மின் வணிகமுறை
தொடர் இணையதள வணிக அமைப்பு" "Banking" "வங்கியியல்"
continuous phase "தொடர் நிலை
தொடர் கட்டம்" "Home Scienc" "மனையியல்"
continuous possession
தொடர்ச்சியான உடைமை
continuous score
தொடர் புள்ளி
continuous survey
தொடர் சுற்றாய்வு
continuum
சந்ததி
continuum
தொடர்பம்
contour
உருவரை
contour "சமஉயரக்கோடு
சமன்வரை" "Agriculture" "வேளாண்மையியல்"
contour "சமன்வரை
உருவரை" "Psychology" "உளவியல்"
contour bund "சமஉயர வரப்பு
சமமட்ட வரப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
contour plans
உருவரை கிடைப்படங்கள்
contour ploughing "சரிவுக்கு குறுக்கே உழுதல்
சமதள உழுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
contours
உருவரைகள்
contra indication "எதிர்மைக் காட்டி
முரண் காட்டி
contraband
கள்ளக் கடத்தற் பொருள்
contraband "கள்ளக்கடத்தல் பொருள்
கடத்தல் பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
contraband "கள்ளச்சரக்கு
தடைசெய்யப்பட்ட சரக்கு" "Law" "சட்டவியல்"
contract
📜 ஒப்பந்தம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.