English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
contradiction
மாறுபடுதல்
contradiction
மறுதலிப்பு
contradiction "மறுத்தல்
முரண்படுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
contradiction "முரண்பாடு
மறுத்துரைத்தல்
contradictory
முரணான
contradictory
மறுதலிப்பான
contradictory (a)
எதிர்மாறான
contradictory statements
முரன்பாடான அறிக்கைகள்
contralateral "மாற்றுப்பக்க
எதிர்புற
contrariness
செயல்முரண்
contrary
மறுதலையான
contrary "எதிர்நிலையான
மாறுபடு" "Administrat" "ஆட்சியியல்"
contrary "மாறாக
எதிரிடையாக" "Banking" "வங்கியியல்"
contrary (a)
முரணான
contrary intention
மறுதலையான முன்னம்
contrary to law
சட்டமுரணான
contrary to law "சட்டத்திற்கு புறம்பான
சட்டத்திற்கு முரணான" "Law" "சட்டவியல்"
contrast
வேறுபாடு
contrast "வேறுபாடு
வேறுபடும் பண்" "Administrat" "ஆட்சியியல்"
contrast (v)
வேறுபடுத்திக் காட்டு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.