Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

subject matter "நுதல்பொருள்

கூறப்படுசெய்தி

subject of public administration

அரசாங்க நிர்வாக விடயம்

subject room

விடய அறை

subject teacher

பாட ஆசிரியர்

subject test

பாட சோதனை

subject to approval

ஏற்புக்கு உட்பட்டு

subject to contract

ஒப்பந்தத் தலைப்பு

subject to eligibility

தகுதிக்கு உட்பட்டு

subjective

அகவய

subjective

தான் சார்ந்த

subjective

மனதில் எழுகின்ற

subjective "அகவய

தற்சார்பு" "Banking" "வங்கியியல்"

subjective approach "தற்சார்பு அணுகுமுறை

அகவய அணுகுமுறை" "Banking" "வங்கியியல்"

subjective conception

அகவயக் கருத்தேற்பு

subjective tests

அகவயச் சோதனைகள்

subjective view point

மனதில் எழுகின்ற மதிப்புரை

subjectivism "அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததென்ற கொள்கை

அகநிலைச்சார்பியம்" "History" "வரலாறு"

subjectivity

அகவயம்

subjectivity "உள்ளுணர்வுச் சார்பு

அகநிலைத்தன்மை" "History" "வரலாறு"

subjects correlation

விடய இணைபு

Page 200 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.