Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

assumption

எடுகோள்

assumption

மேற்கொள்வு

assumption "ஊகம்

கருது" "Law" "சட்டவியல்"

assumption "புனைவு கோள்

கருதுகோள்" "Chemistry" "வேதியியல்"

assumption of duties

கடமை பொறுப்பேற்பு

assumption of office "பதவி ஏற்பு

அலுவல் ஏற்பு" "Banking" "வங்கியியல்"

assumption smashing

ஊக உடைப்பு

assumptional analysis

எடுகோள் பகுப்பாய்வு

assurance

உறுதி

assurance "இசைவுறுதி

உறுதிமொழி" "Administrat" "ஆட்சியியல்"

assurance "காப்பீடு

காப்புறுதி

astatic equilibrium "நிலையற்ற

சமநிலை" "Physics" "இயற்பியல்"

asteroid "குறுங்கோள்

சிறுகோள்" "Geology" "புவியியல்"

asthenia "களைப்பு

வலுவின்மை" "Home Scienc" "மனையியல்"

asthenia "தளர்ச்சி

வலுவிழத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

asthenia "வலுவின்மை

பலவீனம்" "General Med" "மருத்துவவியல்"

asthenospermia "விந்தணு அசைவுக்குறைவு

அசையா விந்தணு" "General Med" "மருத்துவவியல்"

asthma

😮‍💨 ஆஸ்துமா

asthma "ஈளை

(மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்)" "Agriculture" "வேளாண்மையியல்"

astigmatism

புள்ளிக் குவிவின்மை / காட்சிக்கேடு

Page 201 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.