English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
at sight
கண்டவுடன்
at the bell (situation) "சந்தைத் தொடங்கும் நிலை
சந்தை முடியும் நிலை (நிலவரம்)" "Banking" "வங்கியியல்"
at the buyer's risk
வாங்குநர் பொறுப்பில்
at the disposal
ஏவலில்
at the instance
வேண்டுதலில்
at the instance of the party
திறத்தவரின் வேண்டுதலில்
at variance with "வேறுபாடாக
மாறுபாடாக" "Banking" "வங்கியியல்"
At what time is breakfast served?
காலை உணவு எத்தனை மணிக்கு வழங்கப்படும்?
At what time will the pantry staff come to take dinner orders?
இரவு உணவிற்கான ஆர்டர்களை எடுக்க பேன்ட்ரி (Pantry) ஊழியர்கள் எத்தனை மணிக்கு வருவார்கள்?
At what time will we be landing?
நாம் எத்தனை மணிக்குத் தரையிறங்குவோம்?
at will
விருப்பில்
atabi "நடுகால அரேபியப் பட்டு
பருத்தி ஆடைத் துணி" "Home Scienc" "மனையியல்"
ataraxia
மன அமைதி, அமைதி நிலை
ataraxia "(உலைவிலா) மனஅமைதி
முழு மனஅமைதி" "Philosophy" "மெய்யியல்"
atavism
மூதாதையர் பண்பு மீட்சி
atavistic
முன்னோர்களின் பண்பு சார்ந்த
ataxia "நிலைதடுமாற்றம்
நடைச்சிக்கல்
atelectasis of lung "நுரையீரல் சீர்க்குலைவு
மூச்சுப்பை சீர்க்குலைவு" "General Med" "மருத்துவவியல்"
athanor
இரசவாதிகளின் தணல் அடுப்பு (தொடர்ச்சியான வெப்பம்)
atheism
நாத்திகம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.