Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

attention span

கவன அகல்வு

attention span "கவனவீச்சு

கவனநேரம்" "Home Scienc" "மனையியல்"

attention, excitement, interest, order "ஈர்ப்பு

வியப்பு

attention, interest, desire & action ( "ஈர்ப்பு

விருப்பம்

attention, interest, desire action & s "ஈர்ப்பு

விருப்பம்

attention, special "தனிக்கவனம்

சிறப்புக் கவனம்" "Banking" "வங்கியியல்"

attentive "கருத்துடன்

விழிப்புடன்" "Administrat" "ஆட்சியியல்"

attenuate

வலுவைக் குறை

attenuation

மெலிந்து போதல் அல்லது வீரியம் குறைதல்

attenuation "செறிவொடுக்கம்

மெலித்தல்" "Physics" "இயற்பியல்"

attenuation "தேய்வு

மெலிப்பு" "Information" "தகவல் தொழில்நுட்பம"

attenuation "மட்டுப்படுத்தல்

மெலித்தல்" "Biology" "உயிரியல்"

attenuation "மெலிதல்

மெலிவித்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

attest

சான்றொப்பமிடுதல்

attest

அத்தாட்சிப்படுத்து

attestation

சான்றொப்பம்

attestation "சான்றொப்பம்

சான்று கையொப்பம்" "Law" "சட்டவியல்"

attested

அத்தாட்சிப்படுத்தப்பெற்ற

attested copy

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி

attested document

அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணம்

Page 209 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.