Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

convey

அறிவி

convey "ஏற்றிச்செல்

கொண்டுசெல்

conveyance

மாற்றளிப்பு

conveyance "ஊர்தி

செல்கலன்

conveyance allowance

ஊர்திப் படி

conveyance loss "கடத்தல் இழப்பு

ஓட்டப்போக்கு இழப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

conveyer belt "செலுத்து பட்டை

கடத்துபட்டை" "Home Scienc" "மனையியல்"

conveyor belt "ஓடும் நாடா

சுமந்து செல்லி" "Chemistry" "வேதியியல்"

convict "தீர்ப்புக் குற்றவாளி

குற்றவாளியெனத் தீர்ப்பளி" "Administrat" "ஆட்சியியல்"

conviction

திடநம்பிக்கை

conviction

குற்றத் தீர்ப்பு

conviction "இணக்கம்

உறுதிப்பாடு

conviction "உறுதிப்பாடு

தண்டனை" "History" "வரலாறு"

conviction "குற்றத்தீர்ப்பு

பற்றுக்கோள்

conviction "நம்பிக்கை

குற்றத்தீர்ப்பு" "Home Scienc" "மனையியல்"

convince "நம்பச்செய்

வசப்படுத்து" "Home Scienc" "மனையியல்"

convince "நம்பவை

மெய்ப்பி" "Administrat" "ஆட்சியியல்"

convince (v)

ஏற்கச் செய்

convincingness

நம்பத்தக்க வைத்தல்

convolute "முறுக்கிய

சுரிந்த" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 210 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.