Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

subsitence allowance

வாழ்க்கைப்படிக் கொடுப்பனவு

subsiting obligations

நிலவும் கடப்பாடுகள்

subsoil "நிலத்தடி மண்

அடிமண்" "Environment" "சூழலியல்"

substance

சாராம்சம்

substance "பொருள்

சாரம்

substandard shelter

குறைந்த தரத்திலான குடியிருப்புக்கள்

substantia nigra "மூளை

அடிக்கருவக இடைத்தசை" "General Med" "மருத்துவவியல்"

substantial

கணிசமான

substantial "போதியஅளவான

கணிசமான" "Administrat" "ஆட்சியியல்"

substantial cause

போதுமான காரணம்

substantiate "மெய்ப்பி

உறுதிப்படுத்து" "Home Scienc" "மனையியல்"

substantiative post "நிலைபேறுள்ள பணியிடம்

தன்னிலையான பணியிடம்" "Administrat" "ஆட்சியியல்"

substantive "நிலையான

தன்னிலையான

substantive basis

பதிற் கடமை நியமனம்

substantive evidence

நிலையான சான்று

substantive judgement

பொருண்மைத் தீர்ப்பு

substantive law

பொருண்மைச் சட்டம்

substantive motion

பொருண்மைப் பிரேரணை

substantive pay

நிலைபேறுள்ள பணி ஊதியம்

substantive pay "நிலைபேறுள்ள பணி ஊதியம்

தனிநிலையான பணி ஊதியம்" "Administrat" "ஆட்சியியல்"

Page 207 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.