Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

base band "அடிக்கற்றை

அடிப்பட்டை" "Information" "தகவல் தொழில்நுட்பம"

base line "எல்லைக்கோடு

வரைக்கோடு" "Administrat" "ஆட்சியியல்"

base of the heart "இதய அடிப்பாகம்

இதய அடிப்பரப்பு" "General Med" "மருத்துவவியல்"

base pay

அடிப்படை கொடுப்பனவு

base point "தொடக்க நிலை

அடிப்படை நிலை" "Home Scienc" "மனையியல்"

baseline

அடிக்கோடு

baseline

இணைக்கோடு

basement "நிலஅறை

கீழ்அறை" "Administrat" "ஆட்சியியல்"

basement membrane "அடித்தளச் சவ்வு

அடிநிலைப் படலம்" "General Med" "மருத்துவவியல்"

bashful "கூச்சமிகு

நாணமிகு" "Home Scienc" "மனையியல்"

bashfulness

நாணமுடைமை

basic "அடியாக அமைகின்ற

அடிப்படையான" "Administrat" "ஆட்சியியல்"

basic "கார

மூல" "Engineering" "பொறியியல் தொழில்நு"

basic (a)

அடிப்படையான

basic cost / flat cost/ prime cost "அடிப்படை விலை

நிலை விலை

basic courses

அடிப்படைக் கற்கைநெறிகள்

basic education

அடிப்படைக் கல்வி

basic fertilizers "அடிம உரங்கள்

கார உரங்கள்" "Fisheries" "மீன்வளம்"

basic formula

அடிப்படைச் சூத்திரம்

basic language

அடிப்படை மொழி

Page 21 of 102 (Total Words: 2035)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.