English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
global consumers
பூகோள நுகர்வோர்
global education
பூகோளமயக் கல்வி
global family
பூகோளக் குடும்பம்
global journalism
பூகோள பத்திரிகைத்தொழில்
global journalist
பூகோள பத்திரிகையாளர்
global language
பூகோள மொழி
global mapping project
உலக படமாக்கல் திட்ட அமைப்பு
global media and cultural identity
பூகோள ஊடகமும் கலாசார அடையாளமும்
global media conglomerate
பூகோள ஊடகம் பல்கூட்டுத் திரட்டு
global metropolis
பூகோள பெருநகர்
global print media
பூகோள அச்சு ஊடகம்
global public sphere
பூகோள பொது செயலெல்லை
global village
பூகோளகிராமம்
global village
பூகோளக் கிராமம்
global warming
பூகோள வெப்பமயமாதல்
global warming "புவி வெதுவெதுப்பாக்கம்
புவி வெப்பமடைதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
global warming "புவி வெதுவெதுப்பாதல்
புவிவெப்பமடைதல்" "Law" "சட்டவியல்"
global warming "புவிக்கோள வெது வெதுப்பாக்கம்
புவி வெப்பமிகுதல்" "Politics" "அரசியல்"
globalization
உலகமயமாக்கல்
globalization
பூகோளமயமாக்கல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.