English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Okay, take the payment through UPI.
சரி, UPI மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Okay, you can pick another item for the same amount.
சரி, அதே தொகைக்கு நீங்கள் வேறொரு பொருளைத் தேர்ந்தெடுக்கலாம்.
okra
🌿 வெண்டைக்காய்
old
👴 பழைய
old "அகவை
(வயது)
old age
முதுமை
old age pension "முதியோர் ஓய்வூதியம்
முதியோர் உதவிப்பணம்" "Administrat" "ஆட்சியியல்"
old documents
பழைய ஆவணங்கள்
olefin "ஓலிஃபின்
நீள் பல்லுறுப்பு இழை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
oleic acid "ஆலிவ் அமிலம்
செவ்வெண்ணெய்" "Home Scienc" "மனையியல்"
olfaciory hallucuiation "போலி வாசனை
வாசனைத் திரிபுணர்வு" "General Med" "மருத்துவவியல்"
olfactory (a)
நுகர்வுசார்
olfactory nerve "வாசனை நரம்பு
மோப்ப நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
olibarnum oil "ஆப்பிரிக்க
அரேபிய மரப்பிசின் எண்ணெய்" "Geology" "புவியியல்"
oligarchy
தன்னலக்குழு
oligarchy
சிலராட்சி
oligopolization
ஊடக உரிமையாளர் வர்க்கம்
oligopoly
👥 ஒரு சிலரின் ஆதிக்கம்
olive
🫒 ஆலிவ் பச்சை
ombudsman
முறைகேள் அதிகாரி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.