Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

reasonable care "நேரிய கவனம்

உரிய கவனம்" "Law" "சட்டவியல்"

reasonable chastisement

நியாயமான தண்டனை

reasonable cost "சரியான விலை

ஏற்பான விலை" "Home Scienc" "மனையியல்"

reasonable doubt

நியாயமான சந்தேகம்

reasonable error

நியாயமான வழு

reasonable evidence

நியாயமான சாட்சி

reasonable excuse

நியாயமான காரணம்

reasonable extension

நியாயமான காலத்தால் நீடித்தல்

reasonable hour

தகுந்த நேரம்

reasonable notice

நியாயமான அறிவித்தல்

reasonable restrictions "நியாயமான வரையறைகள்

நியாயமான கட்டுப்பாடுகள்" "Law" "சட்டவியல்"

reasonable suspicious

நியாயமான சந்தேகம்

reasonable time

தகுந்த காலம்

reasonable time

நியாயமான காலம்

reasonable, fair and just "தக்க காரணம்

நேர்மை மற்றும் நியாயம்" "Law" "சட்டவியல்"

reasoned action "காரணமுற்றச் செயல்பாடு

அறிவார்ந்த செயல்பாடு" "Psychology" "உளவியல்"

reasoning

நியாயங் கற்பிப்பு

reasoning "பகுத்தறிதல்

காரணம் கூறுதல்" "Home Scienc" "மனையியல்"

reasoning test

நியாயங் கற்பிக்கும் சோதனை

reassuring "மறுவாக்குறுதி அளித்தல்

தகைமை" "Banking" "வங்கியியல்"

Page 22 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.