English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
attesting officer
சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்
attesting witness
அத்தாட்சிப்படுத்தும் சாட்சி
attitude
அணுகுமுறை
attitude "அணுகுமுறை
போக்கு" "Psychology" "உளவியல்"
attitude "மனப்பான்மை
மனப்பாங்கு" "Agriculture" "வேளாண்மையியல்"
attitude "மனப்போக்கு
மனப்பான்மை
attitude change "மனப்பாங்கு மாற்றம்
மனநிலை மாற்றம்" "Banking" "வங்கியியல்"
attitude control "வான்கல திசையிருப்பு கட்டுப்பாடு
தானியங்கு வான்கலக் கட்டுப்படுத்தி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
attitude item "அணுகுமுறை உறுப்படி
மனப்போக்கு உறுப்படி" "Psychology" "உளவியல்"
attitude measurement
உளப்பாங்கு அளவை
attitude of flexion "மடக்கத் தன்மை
மடக்கத் தோரணை" "General Med" "மருத்துவவியல்"
attitude polling "கருத்துக் கணிப்பு
மனப்போக்குக் கணிப்பு" "Psychology" "உளவியல்"
attitude process
உளப்பாங்குச் செயன்முறை
attitude scale "அணுகுமுறை அளவுகோல்
மனப்போக்கு அளவுகோல்" "Psychology" "உளவியல்"
attitude scale "மனப்பாங்கு அளவுகோல்
மனநிலை அளவுகோல்" "Banking" "வங்கியியல்"
attitude similarity "அணுகுமுறை ஒற்றுமை
மனப்போக்கு ஒற்றுமை" "Psychology" "உளவியல்"
attitude study
உளப்பாங்கு ஆய்வு
attitude survey "மனப்பாங்கு ஆய்வு
மனநிலை ஆய்வு" "Banking" "வங்கியியல்"
attitude-behaviour-consistency problem
உளப்பாங்கு-நடத்தை-நிலையாயிருத்தல் பிரச்சனை
attitudes "மனப்பாங்கு
மனநிலை" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.