English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
substituted heir
பதில் மரபுரிமையாளர்
substituted perfomance
பதில் நிறைவேற்றல்
substitution
பதிலி
substitution "பதலிடுதல்
மாற்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"
substitution "பதிலி
பதிலீடு
substitution "பிரதியிடல்
பதிலியிடல்" "Mathematics" "கணிதம்"
substitution "மாற்றீடு
(பதில்) ஈடு
substitution "மாற்று
பதிலீடு" "General Med" "மருத்துவவியல்"
substitution function
பதிலீடு செயற்பாடு
substitution test
பிரதியீட்டுச் சோதனை
substitutional
மாற்றீடான
substitutionary
மாற்றீட்டு
substrate "வளர்தளம்
படுகைப் பொருட்கள்
substratum "அடித்தளம்
வாழ்தளம்
substratum "கீழடுக்கு
அடிவளம்" "Agriculture" "வேளாண்மையியல்"
substructure "அடிக்கட்டகம்
அடிக்கட்டுமானம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
subsumption theory
பக்க எடுகூற்றுக் கொள்கை
subsurface irrigation "கீழ்நிலைப் பாசனம்
தரைக்கீழ் நீர்ப்பாசனம்" "Agriculture" "வேளாண்மையியல்"
subtantial injury
கணிசமான சேதம்
subtantiate
மெய்யுறுதிப்படுத்து
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.