Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

succulence "சாறுமிகு

சதைப்பற்றுள்ள" "Agriculture" "வேளாண்மையியல்"

succulent "சதைநிறைந்த

சதைப்பற்றான" "Forestry" "கானியல்"

succulent "நீர்ப்பற்றுள்ள

சதைப்பற்றுள்ள

such and such "இன்னின்னார்

இன்னின்ன" "Administrat" "ஆட்சியியல்"

suchman inquiry

சச்மன் உசாவல்

sucker "கீழ்க்கன்று

தரைக்கீழ்த் தண்டு

sucker fish "உறிஞ்சலகு மீன்

உறிக்குட்டி" "Fisheries" "மீன்வளம்"

sucking "உறிஞ்சுகிற

உறிஞ்சுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

sucking "உறிஞ்சுதல்

சப்புதல்" "Home Scienc" "மனையியல்"

suckling "உறிஞ்சுதல்

மடிநக்குதல்

sucrose "கரும்புச் சர்க்கரை

கருப்பு வெல்லம்" "Agriculture" "வேளாண்மையியல்"

sucrose "சுக்ரோஸ்

சர்க்கரை" "Environment" "சூழலியல்"

sudden

திடீர்

sudden death

திடீர் மரணம்

sudden emergency

அவசர நிலைமை

sudden fight

திடீர் சண்டை

sudden provocation

திடீர் ஆத்திரமூட்டுதல்

sue

வழக்குத் தொடு

sue and labour clause

காப்பாற்றிக்கொள்ள வழக்குத் தொடர்தல்

sue generis

தனியோர் இனமான

Page 212 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.