English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
suits "மேலுடைகள்
புற அங்கிகள்" "Home Scienc" "மனையியல்"
sujadah "மறையோதும் துணி
அரேபிய வழிபாட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
sulcate "வரித்தசையுள்ள
சால்வரியுள்ள
sulci (pl.) "மடிப்புக்குழி
விடரிப்புகள்" "General Med" "மருத்துவவியல்"
sulcus (sing.) "விடரிப்பு
சால்வரி
sulphydryl bonds "கந்தக
நீரகப் பிணைப்புகள்" "Home Scienc" "மனையியல்"
sultry "புழுக்கமான
உள்ளெழுச்சிமிக்க" "Administrat" "ஆட்சியியல்"
sum
தொகை
sum
தொகை
sum "கூட்டுத்தொகை
கூட்டு
sum "தொகை
மொத்தம்
sum "மொத்தம்
தொகை" "Law" "சட்டவியல்"
summary
சாராம்சம்
summary
தொகுப்பு
summary "உரைச்சுருக்கம்
சுருக்கம்" "Home Scienc" "மனையியல்"
summary "சுருக்கம்
தொகுப்பு" "Banking" "வங்கியியல்"
summary case
சுருக்கமுறை வழக்கு
summary conviction
உடனடிக் குற்றதீர்ப்பு
summary disciplinary procedure
குறுகிய ஒழுக்காற்று நடவடிக்கை
summary execution
உடனடி நிறைவேற்றம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.