Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

auditory nerve "செவிநரம்பு

கேட்பு நரம்பு" "General Med" "மருத்துவவியல்"

auditory perception

கேட்டல் புலனுணர்வு

auditory stimulus

கேட்குமிட தூண்டி

auditory tube "செவிக்குழல்

கேட்புக் குழல்" "General Med" "மருத்துவவியல்"

augment

பெருக்கு, அதிகரி

augment "பெருக்கு

வளர்ச்சிசெய்" "Administrat" "ஆட்சியியல்"

augment (n)

அதிகரிப்பு

augmentation

விஸ்தரிப்பு

augmentation "தோற்ற வளர்ச்சி

மிகுதிப்படுத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

augmented

பெருக்கப்பட்ட

augur

சகுனம் காட்டு, முன்னறிவி

augury

சகுனம்

augury "குறிகூறுதல்

முன்னுணர்வு" "Folk lore" "நாட்டுப்புறவியல்"

augury "புட்குறி

வருவதுரைத்தல்" "Epigraphy" "கல்வெட்டியல்"

August

🇮🇳 ஆகஸ்ட்

augustine "பிரெஞ்சுப் பருத்தி

பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"

aul, doctrine of "ஏற்றவிதிக் கொள்கை

மிகுதிக் கோட்பாடு" "Law" "சட்டவியல்"

aunt

அத்தை

aura

கேளொலி

aura "(தலைவலி) முன்குறிகள்

இனம்புரியா முன்னுணர்வு" "General Med" "மருத்துவவியல்"

Page 218 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.