English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
aura "ஆரா (மாசு
கண்காணிப்புச் செயற்கைக்கோள்)" "Astronomy" "வானியல்"
aural
கேளொலி
aureate
பொன்மயமான, அலங்காரமான மொழிநடை
aureole
ஒளிவட்டம், பிரபாமண்டலம்
auricle "இதய மேலறை
ஆரிக்கிள்
auricle "காதுவடிவக் குருத்து
இதய மேலறை" "Forestry" "கானியல்"
auricular
காது தொடர்பான, செவிக்குரிய
auriculo temporal nerve "காது கன்னக்கதுப்பு நரம்பு
செவிப்பொட்டு நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
auriferous
தங்கம் கொண்ட
aurora "முனைப் பிழம்பொறி
முனைச்சுடர்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
aurora australis "புவிமுனைச் சுடரொளி
சூரிய குறுங்கோள்" "Astronomy" "வானியல்"
auroral "வைகறைக்கால
விடியற்கால" "Astronomy" "வானியல்"
aurorean
வைகறை சார்ந்த
auscultation "இதய
நுரையீரல் அசைவுக் கேட்டல்" "Home Scienc" "மனையியல்"
auspex
சகுனம் பார்ப்பவர், முன்னறிவிப்பவர் (பண்டைய ரோமன்)
auspicate
மங்கலச் சடங்குகளை நடத்து, தொடங்கு
auspice
சகுனம், நல்ல அடையாளம், ஆதரவு
auspices "சார்பு
ஆதரவு" "Administrat" "ஆட்சியியல்"
auspicious
மங்களகரமான
auspicious "நற்குறியுள்ள
உகந்த
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.