English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cortex
புறணி
cortex "உள்ளுறி
மரப்பட்டை
cortex "புறணி
உறுப்புகளின் மேலுறை
cortex "மேற்பட்டை
புறப்பகுதி
corvus "தெற்கு வான்கோள விண்மீன் குழாம்
காகம் மீன்" "Astronomy" "வானியல்"
corynebacterium "கொரினிபாக்டீரியம்
நுண்மம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
coryza "கொறைசா
மூடுதடுமல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cosecant "எதிர் கிடக்கை
கொசிகண்ட்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
cosmetic dentistry "வாய்
பல்
cosmology
பிரபஞ்சவியல்
cosmopolitan
பரந்த நோக்குடையர்
cosmopolitan "பெருநோக்கர்
பொதுநோக்காளர்
cosmopolitan "பொதுநோக்குடைய
பொதுநோக்காளர்" "Banking" "வங்கியியல்"
cosmos "பேரண்டம்
புடவி" "History" "வரலாறு"
cost
💰 அடக்கவிலை / செலவு
cost "செலவினம்
விலை" "Agriculture" "வேளாண்மையியல்"
cost "செலவு
அடக்க விலை" "Mathematics" "கணிதம்"
cost "விலை
செலவு
cost an arm and a leg
மிக அதிக விலை / மிகவும் விலை உயர்ந்தது
cost computation
செலவு கணிக்கை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.