Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

decrease "குறைதல்

சுருங்குதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

decrease "குறைபாடு

குறைவு

decrease "குறைப்பு

இழப்பு

decrease in demand "தேவைக் குறைவு

தேவை இறக்கம்" "Banking" "வங்கியியல்"

decrease in dominance "ஓங்கல் சரிவு

அதிகாரச் சரிவு" "Home Scienc" "மனையியல்"

decree

ஆணை

decree

தீர்ப்பாணை

decree

தீர்வை

decree "ஆணை

தீர்ப்பாணை

decree absolute

முற்றான தீர்வை

decree holder

விதிப்பைக் கொண்டிருத்தல்

decree holder

தீர்வை கொண்டவர்

decree holder (executive creditor) "நிறைவேற்றுக் கடனாளர்

நிறைவேற்றும் பற்றாளர்" "Banking" "வங்கியியல்"

decree holder (judgement creditor) "தீர்ப்புக் கடனாளர்

தீர்ப்புடைய பற்றாளர்" "Banking" "வங்கியியல்"

decree nisi

முற்றாத் தீர்வை

decree of foreclosure

முற்றடுப்புத் தீர்வை

decree of nullity of marriage

திருமண வறிதுத் தீர்வை

decree of partition

பிரிவிடல் தீர்வை

decree of separation

பிரிவுத் தீர்வை

decretal order

தீர்வைக் கட்டளை

Page 23 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.