Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

neurosecretion "நரம்புசுரத்தல்

நரம்புச்சுரப்பு" "Biology" "உயிரியல்"

neurosis

நரம்புநோய்

neurosis "உளக்கோளாறு

உளநோய்" "Home Scienc" "மனையியல்"

neurotic (a)

நரம்புநோய்க்கு ஆட்பட்ட

neuroticism

நரம்புநோய்க்கு ஆட்படுந்தன்மை

neustic "ஏவல்

வியங்கோள்" "Philosophy" "மெய்யியல்"

neutral (a)

பாரபட்சமற்ற

neutral axis "நொதுமல் அச்சு

தகைவில் அச்சு" "Home Scienc" "மனையியல்"

neutral flower "கொட்டு மலர்

நொதுமல் மலர்

neutralisation

நடுநிலையாக்கம்

neutralisation "மட்டுப்படுத்தல் (கழிவுப் பதப்படுத்தல் துறை)

நடுநிலையாக்கல்" "Environment" "சூழலியல்"

neutralised

நடுநிலையாக்கப்பட்ட

neutralised state

நடுநிலை அரசு

neutralism in journalism

பத்திரிகைத்தொழிலில் நடுநிலைவாதம்

neutrality

நடுநிலைமை

neutrality

நடுநிலைமை

neutrality "நடுவுநிலைமை

ஒருபாற்கோடாமை" "Administrat" "ஆட்சியியல்"

neutralization "மட்டுப்படுத்தல்

ஈடுகட்டல்

neutralize "நொதுமலாக்கு

நடுநிலைப்படுத்து" "General Med" "மருத்துவவியல்"

neutralized information

நடுநிலைவாதத்திலான தகவல்

Page 21 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.