English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
It will take about 30 minutes, sir.
இதற்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகும் ஐயா.
It will take about thirty minutes for the color to set.
கலர் முடியில் பிடிப்பதற்குச் சுமார் முப்பது நிமிடங்கள் ஆகும்.
It will take at least ten minutes. Please be patient.
குறைந்தது பத்து நிமிடங்கள் ஆகும். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்.
It will take three to four working days to deliver.
இது சென்றடைய மூன்று முதல் நான்கு வேலை நாட்கள் ஆகும்.
it's me
அது நான்தான்
it's raining cats and dogs
பலத்த மழை பெய்கிறது / பெருமழை
itch "சொறி
நமைச்சல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
itch "நமைச்சல்
ஆர்வத்துடிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
itching "அரித்தல்
அரிப்பு" "General Med" "மருத்துவவியல்"
item
விடயம்
item
விடயம்
item "இனம்
உருப்படி
item "உருப்படி
பொருள்" "Statistics" "புள்ளியியல்"
item analysis
விடயப் பகுப்பாய்வு
item discrimination
விடயப் பாகுபாடு
item discrimination difficulty
விடயப் பாகுபாட்டின் அருமைப்பாடு
iteration process "தொடர்மறுசெய்கை முறை
பன்னிச் செய்கை" "Mathematics" "கணிதம்"
iterative operation "மீள்பணித்தல்
பணிப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
itinerant teacher
நடமாடும் ஆசிரியர்
itinerary "பயண வழி விளக்கம்
பயண வழிக்காட்டி ஏடு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.