English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
creativity "ஆக்கத்திறன்
ஆக்குமை" "Agriculture" "வேளாண்மையியல்"
creator
சிருஷ்டிகர்த்தா
creature "உயிரினம்
விலங்கு" "Administrat" "ஆட்சியியல்"
creche "மழலையர் காப்பகம்
குழந்தைகள் காப்பகம்" "General Med" "மருத்துவவியல்"
credential
அறிமுக ஆவணம்
credibility
நம்பகத்தன்மை
credibility gap
நம்பகத்தன்மை இடைவெளி
credit
💳 கடன் வசதி / வரவு
credit "கடன்
புகழ்
credit "நம்பிக்கை
மேன்மை
credit "வரவினம்
வரவு
credit "வரவு
கடனுக்கு விற்பனை" "Mathematics" "கணிதம்"
credit agreement
கடன்
credit balance
கடன் நிலுவை
credit balance "இருப்பு
நிலுவை
credit card
💳 கடன் அட்டை
credit card "பற்றட்டை
கடன் அட்டை" "Administrat" "ஆட்சியியல்"
credit facilites
கடன் வசதிகள்
credit risk "கடன்சார் இடர்
கடன் இடர்பாடு" "Banking" "வங்கியியல்"
credit stock
கொடுகடன் கையிருப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.