English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
criminal behaviour
குற்ற நடத்தை
criminal intention "குற்ற எண்ணம்
குற்றமுறு உட்கருத்து" "Law" "சட்டவியல்"
criminal jurisdiction "குற்றவியல் ஆள்வரை
குற்றவியல் அதிகார வரம்பு" "Law" "சட்டவியல்"
criminal knowledge
குற்ற அறிவு
criminal procedure code
குற்றவியல் நடைமுறைக்கோவை
criminal proceedings
குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள்
criminal proceedings "குற்றவியல் நடைமுறைகள்
குற்றவியல் நடவடிக்கைகள்" "Law" "சட்டவியல்"
criminal psychology
குற்ற உளவியல்
criminal responsibility
குற்றப் பொறுப்புடைமை
Criminal session
குற்றவியல் கூட்டத் தொடர்
criminology
குற்றவியல்
crimp "சுருளாக்கல்
அழுத்தி அடைத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
crimson colour "ஆழ்சிவப்பு
செவ்வூதம்" "Fisheries" "மீன்வளம்"
crimson colour "செவ்வூதாநிறம்
ஆழ்சிகப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
crinoid "அல்லிபோன்ற
அல்லியகம்" "Biology" "உயிரியல்"
cripple "முடம்
நொண்டி" "Home Scienc" "மனையியல்"
crisis
நெருக்கடி
crisis
நெருக்கடி
crisis "இடர்
நெருக்கடி" "Home Scienc" "மனையியல்"
crisis "நெருக்கடிக் கடன்
நெருக்கடிநிலைக் கடன்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.