Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

curling’s ulcer "கர்லிங் புண்

தீக்காய வயிற்றுப்புண்" "General Med" "மருத்துவவியல்"

currach "பரிசல்

ஓடம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

currency

💵 நாணயம் / பணம்

currency "செலாவணி

நடப்பு நாணயம்" "Administrat" "ஆட்சியியல்"

currency bond "நாணய ஈட்டுப் பத்திரம்

நாணய இணைப்புப் பத்திரம்" "Banking" "வங்கியியல்"

currency chest "பணவறை

பணப்பெட்டி" "Banking" "வங்கியியல்"

currency, deflation of "நாணயச் செலாவணி

மதிப்பிறக்கம்" "Banking" "வங்கியியல்"

current

தற்போதைய

current "ஓட்டம் (நீரோட்டம்

மின்னோட்டம்)

current "நடப்பு

மின்னோட்டம்" "Mathematics" "கணிதம்"

current "நீரோட்டம்

மின்னோட்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

current "மின்னோட்டம்

ஓட்டம்" "Physics" "இயற்பியல்"

current account

நடைமுறைக் கணக்கு

current account

நடப்புக் கணக்கு

current business season "நடப்பு வணிகக் காலம்

நடப்பு வணிகப் பருவம்" "Banking" "வங்கியியல்"

current deposit "நடப்பு வைப்பு

நடப்பு வைப்புத் தொகை" "Banking" "வங்கியியல்"

current estimate

நிகழ் மதிப்பீடு

current expense

நடப்புச் செலவு

current facilities

நடைமுறை வசதிகள்

current file

நடப்புக் கோப்பு

Page 256 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.