Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

cutting "பதியம்

துண்டுப்பதியம்

cutting print

வெட்டல் அச்சு

cutting room

வெட்டல் அறை

cyan

🩵 வெளிர் நீலம்

cyanocobalamine "வைட்டமின் b12

சையனகோபாலமின்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cyanosis "உயிர்வளிக்குறைவு

நீலம்பாய்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cyanosis "நீலம்பாரித்தல்

நீலப்பாரிப்பு

cyanotic heart diseases "நீலம்பாரிப்பு இதயநோய்(கள்)

நீலாப்பு இதயநோய்(கள்)" "General Med" "மருத்துவவியல்"

cyber

சைபர்

cyber "மறையீடாக்கம்

மின்வெளி" "Information" "தகவல் தொழில்நுட்பம"

cyber individualism

இணையவெளி தனிமனிதவாதம்

cyber journalism

இணையவெளி பத்திரிகைத்தொழில்

cyberdemocracy

இணையவெளி ஜனநாயகம்

cybernatics

ஒப்புத்தொடர்பியல்

cybernetics

தன்னாள்வியல்

cybernetics "தற்கட்டுப்பாட்டமைப்பியல்

தன்னாள்வியல்" "Philosophy" "மெய்யியல்"

cyberspace

இணையவெளி உலகம்

cybrid "புறநீர்மக் கலப்பினம்

திசுவறைக் கலப்பினம்" "Agriculture" "வேளாண்மையியல்"

cycle

மிதிவண்டி

cycle "சுழல்

சுற்றுப்பாதை" "Mathematics" "கணிதம்"

Page 262 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.