English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
finger spelling (dactylology)
விரலினால் எழுத்துக்கூட்டல்
finger, eye, hand movement "கண்
கை
fingerprint region "விரல்ரேகைப் பரப்பு
இனம் காட்டும் பரப்பு" "Chemistry" "வேதியியல்"
finish "சீர்மை
இறுதி வேலைப்பாடு" "Home Scienc" "மனையியல்"
finished goods "ஆக்கப்பெற்ற பொருட்கள்
சீர்செய்யப்பட்டத் துணிகள்" "Home Scienc" "மனையியல்"
finished goods "செய்து முடிக்கப்பட்ட பொருள்கள்
செப்பம் செய்யப்பட்ட பொருள்கள்" "Banking" "வங்கியியல்"
finishing woolens and worsteds "நெய்யப்பட்ட கம்பளி
மணிக்கம்பளத் துணிகள்" "Home Scienc" "மனையியல்"
finite "சிறு
வரம்புறு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
finite "முடிவுள்ள
திட்டமான" "Engineering" "பொறியியல் தொழில்நு"
finite "முடிவுறு
முடிவுள்ள
finite (a)
முடிவான
finite population "வரம்புடை முழுமைத் தொகுதி
முடிவுறு தொகுதி" "Statistics" "புள்ளியியல்"
fire "சுடல்
சுடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fire "தீ
தீயிடு
fire accident "தீ நிகழ்வு
தீ (விபத்து)" "Administrat" "ஆட்சியியல்"
fire alarm "தீ எச்சரிக்கை
தீ அலறி" "Administrat" "ஆட்சியியல்"
fire and water proofing texture "நீரோ
நெருப்போ பற்றாத இழைவு (நயம்)" "Geology" "புவியியல்"
fire extinguisher
தீயணைப்புக் கருவி
fire impact(s) "தீயின் தாக்கம்
தீவிளைவு" "Forestry" "கானியல்"
fire insurance
தீ காப்புறுதி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.