Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

pedagogical secondary school

ஆசிரியரியல் இடைநிலைப் பாடசாலை

pedagogical technician

ஆசிரியரியல் தொழில்நுட்பவியலாளர்

pedagogue

ஆசான்

pedagogy

ஆசானியல்

pedagogy "கற்பிக்கும்கலை

கல்வியியல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

pedal "காலால் உந்தப்படும்

காலால் இயக்கு

pedal "பாத

மிதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

pedantic

கல்விச் செருக்குடைய

pedantry

கல்விச் செருக்கு

pedestal "நிலைமேடை

சிலை அடிப்பீடம்" "Home Scienc" "மனையியல்"

pedestrian

பாதசாரி

pedestrian crossing

பாதசாரிகள் கடவை

pediatrics

👶 குழந்தை மருத்துவம்

pedicel "பூக்காம்பு

மலர்க்காம்பு" "Biology" "உயிரியல்"

pedicle "காம்பு

நேர்ச்சுவர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

pedigree

வம்சாவளி

pedigree

பரம்பரை

pedigree

பரம்பரை வழிமுறை

pedigree "குடிவழி

மரக்கால்வழி" "Administrat" "ஆட்சியியல்"

pedigree "தலைமுறைக் கால்வழிமீட்பு

மரபுமீட்பு" "Forestry" "கானியல்"

Page 35 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.