Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

non-formal

படிமுறையற்ற

non-governmental organization

அரசசார்பற்ற ஒழுங்கமைப்பு

non-homogeneous "சமபடியில்லாத

(ஒரே விதமாக இல்லாத)" "Mathematics" "கணிதம்"

non-incremental salary

ஏற்றமற்ற வேதனம்

non-indictable

குற்றப்பத்திரமில்லாத

non-interest bearing security "வட்டியற்ற ஈட்டுமுறி

வட்டியற்ற பிணைமுறி" "Banking" "வங்கியியல்"

non-interference "குறுக்கிடாமை

தலையிடாமை" "Banking" "வங்கியியல்"

non-judicial stamp paper

நீதித்துறைச்சாரா முத்திரைத்தாள்

non-liability

பொறுப்பின்மை

non-material

பொருள்நிலை அல்லாத

non-negotiable "செலவாணி ஆகா

மாற்றத்தகா" "Administrat" "ஆட்சியியல்"

non-observance "செயற்படுத்தாமை

கவனத்துக்குட்படாமை" "Banking" "வங்கியியல்"

non-occupation

தொழிலில்லா

non-payment

கொடுப்பனவு செய்யாமை

non-plan scheme

திட்டம்சாராப் பணி

non-praedial

நிலஞ்சாராத

non-presentment

முன்வையாமை

non-proprietary

சொத்துரித்திலாத

non-prosecution

குற்றவழக்கிடாமை

non-public areas

பொதுமக்கள் சாரா பகுதிகள்

Page 40 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.