Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

bigot "குருட்டுப்பிடி(வாதம்) உடையவர்

குருட்டு விடாப்பிடியர்" "Administrat" "ஆட்சியியல்"

bigot "மதவெறியர்

நம்பிக்கைவெறியர்" "History" "வரலாறு"

bigwig "தலையானவர்

முதல்வர்

bike

உந்துஉருளி

bilabiate "ஈரிதழிகள்

இருபிளவு சிதல்பை" "Forestry" "கானியல்"

bilabiate "ஈருதடுடைய

ஈரிதழுடைய" "Agriculture" "வேளாண்மையியல்"

bilateral

இருபுடை

bilateral "இருசார்

இருபுடை

bilateral "இருபக்க

ஈரிடையான" "Administrat" "ஆட்சியியல்"

bilateral "இருபுற

இருபக்க

bilateral (a)

இருபக்க

bilateral and multi lateral donors

இருதரப்பு

bilateral instrument

இருபுடைச் சாதனம்

bilayer "இருநிலை

இருஅடுக்கு" "General Med" "மருத்துவவியல்"

bile duct carcinoma "பித்தநாளப் புற்று

பித்தநாளக் கார்சினோமா" "General Med" "மருத்துவவியல்"

biliary "பித்த

பித்தம்சார்" "General Med" "மருத்துவவியல்"

biliary tract "பித்தப் பாதை

பித்தத் தடம்" "General Med" "மருத்துவவியல்"

bilineal (a)

இருசார்

bilingual (a)

இருமொழியர்

bilingual education

இருமொழிசார் கல்வி

Page 42 of 102 (Total Words: 2035)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.