English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
horizontal mobility
கிடையான நகர்வு
horizontal organization
கிடை அமைப்பு
horizontal segmentation
கிடைநிலை கூறுபாடு
horizontal spiral flow
கிடைநிலை சுருள்வட்ட ஓட்டம்
horizontal tissue "படுக்கைத் திசு
கிடைத்திசு" "General Med" "மருத்துவவியல்"
horizontal transfer of information
தகவல் கிடைநிலை இடமாற்றம்
horizontal-vertical illusion "கிடை
குத்துத் திரிபுக் காட்சி" "Home Scienc" "மனையியல்"
hormone
ஓமோன்
hormone "(செயல்) ஊக்கி
இசைமம்
hormone "அகச் சுரப்பு
இயக்குநீர் இசைமம்" "General Med" "மருத்துவவியல்"
hormone "அகச்சுரப்பு
இசைமம்
hormone "இசைமம்
இயக்குமம்
hormone "இயக்குநீர்
அகச்சுரப்பு
hormone "நாளமில்லாச்சுரப்பு
இயக்குநீர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
hormone excess "கிளர்ம மிகை
இசைம மிகை" "Home Scienc" "மனையியல்"
hormony
ஹார்மனி
horror
பயங்கர
horror film
திகில் திரைப்படம்
horse
🐴 குதிரை
horse bean "கொள்ளு
காணம்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.